தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி


ADDED : டிச 03, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: தர்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் திருமலை, 21; லாரி டிரைவர்.

இவர், நேற்று முன்தினம் இரவு முள்ளங்கி லோடு ஏற்றிக்கொண்டு, திருச்சி

மார்க்கெட்டை நோக்கி சென்று-கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே, ரெட்டிபுதுார்

வழியாக சென்றபோது, டிரைவர் திருமலை கண் அயர்ந்துள்ளார். அப்-போது,

கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி

விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் திருமலை சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த கிளீனர் கோகுல், 20, படுகாயங்களுடன்

சிகிச்சை பெற்று வரு-கிறார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us