/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டம்
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டம்
ADDED : ஜன 09, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில், கம்பம் பிடுங்கும் விழா நேற்று காலை நடந்தது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பிறகு கோவில் பூசாரிகள் கம்பத்தை பிடுங்கி எடுத்து ஊர்வலமாக சென்றனர். வழியெங்கும் காத்திருந்த பக்தர்கள் உப்பு மிளகு, புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். பின்னர் கம்பம் வாய்க்காலில் விடப்பட்டது.
இதையொட்டி நடந்த மஞ்சள் நீராட்டத்தில், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்-டனர்.

