ADDED : ஜூலை 06, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை
பகுதியில், சில இடங்களில் குட்கா பொருட்கள் விற்பதாக, நேற்று
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார், வாரச்சந்தை அருகே
குட்கா விற்றதாக, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெவிதாகான், 37,
சிப்காட் பகுதியில் குட்கா விற்றதாக, தோப்புபாளையத்தைச் சேர்ந்த
ராஜூ, 68, என்பவரையும் பெருந்துறை போலீசார் கைதுசெய்தனர்.
