sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது

/

வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது

வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது

வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது


ADDED : ஆக 09, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: வாடிக்கையாளரிடம் மோசடி செய்த வழக்கில், வங்கி பணி-யாளர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவர் வெங்கடேசன், 42. திருச்சி கோட்டம், பந்தன் வங்கியின் பகுதி மேலாளர்; கவுந்தப்பாடியில் இயங்கும் பந்தன் கிளை வங்கியில் பணியாற்றும் ஐந்து பேர் வாடிக்கையா-ளர்களிடம் மோசடி செய்ததாக, ஈரோடு எஸ்.பி.,யிடம் வெங்க-டேசன் புகாரளித்திருந்தார். அதன்படி, கவுந்தப்பாடி போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில், கோவையை சேர்ந்த கார்த்திகேயன், 30, கவுந்தப்பாடியை சேர்ந்த சக்திவேல், 30, ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us