தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு


ADDED : ஆக 27, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் போலீசார் நேற்று மதியம் சந்தைக்கடை பகு-தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகப்-படும் படியாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்க-ளிடம் விசாரணை நடத்தியதில் வடக்கு பேட்டையை சேர்ந்த நந்-தகுமார், 27, தருண் குமார், 23, எனவும், 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us