ADDED : நவ 01, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:திருவாரூர்
மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த்,28; டிப்ளமோ
படித்துள்ளார். தற்போது மோளகவுண்டன் பாளையத்தில் வசிக்கிறார்.அதே
பகுதியை சேர்ந்த லோகேஷ், 28.
இருவரும் மொடக்குறிச்சியை சேர்ந்த
பெண் ஒருவரை கேலி, கிண்டல் செய்ததாக மொடக்குறிச்சி போலீசார்
வழக்குப்பதிந்தனர். நேற்று முன் தினம் இருவரையும் கைது செய்து,
ஈரோடு சிறையில் அடைத்தனர்.----------
