/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க.,வில் இருந்து இரண்டு பேர் நீக்கம்
/
அ.தி.மு.க.,வில் இருந்து இரண்டு பேர் நீக்கம்
ADDED : நவ 06, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் இருந்து, ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் கருப்பண்ணன்,
ஈரோடு மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலர் ஜெமினி ஜெகதீசன் ஆகிய இருவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, இ.பி.எஸ்., நீக்கம் செய்துள்ளார்.

