தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு


ADDED : மே 19, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள அந்தியூர் காலனியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், 43 வயது ஆணுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதில் ஆண், ஈரோடு தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுவனுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் காலனியில் மூன்று நாட்களாக வட்டார சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து, நுாற்-றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us