/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3.5 கிலோ கஞ்சாவுடன்இரு வாலிபர்கள் கைது
/
3.5 கிலோ கஞ்சாவுடன்இரு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 22, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சூரம்பட்டி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் சூரம்பட்டிவலசை சேர்ந்த சசிகுமார், 25, தினேஷ், 28, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

