/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முறையற்ற வாழ்க்கை:தொழிலாளி தற்கொலை
/
முறையற்ற வாழ்க்கை:தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 02, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 31, கட்டட தொழிலாளி. முள்ளாம்பரப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, கனகா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்.
இதை யோகேஸ்வரனின் தங்கை ஹேமமாலினி கண்டித்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் நேற்று முன்தினம் தான் வசித்த வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை புகாரின்படி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.