தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அடையாளம் தெரியாத சடலம்

அடையாளம் தெரியாத சடலம்

அடையாளம் தெரியாத சடலம்


ADDED : ஜூன் 05, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவெலிபாளையம்-மகுடஞ்சாவடி இடையிலான ரயில் பாதையில், 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடந்தது.

இறந்த நபர் மெருன் கலர் அரைக்கை சட்டை, புளூ கலரில் காபி கலர் கட்டம் போட்ட வெள்ளை லுங்கி அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us