/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
/
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
ADDED : மார் 16, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
ஈரோடு:மொடக்குறிச்சியை அடுத்த சாத்தம்பூர் காளிங்கராயன் வாய்க்காலில், பெண் சடலம் மிதப்பதாக, வி.ஏ.ஓ., பிரேமாவுக்கு தகவல் போனது. அவர் அளித்த புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் சென்றனர். தண்ணீரில் மிதந்தபடி ஆகாயத்தாமரையில் சிக்கி கிடந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு ம0ருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.