ADDED : ஜூலை 06, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
திண்டல் பஸ் ஸ்டாப், கோவில் காம்பவுண்ட் அருகே கடந்த, 18 மதியம்
அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க வாலிபர், மயக்க நிலையில்
இருந்தார்.
பின்னர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 24ல் இறந்தார். எந்த ஊரை சேர்ந்தவர் என்ற
விபரம் தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கற்பகம்,
ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
