தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

மணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

மணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 08, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, வளையக்கார வீதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் மாதேஸ்வரன், 33; தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் டவரில் வேலை செய்து வந்தார்.

ஆறு மாதங்களாக நாராயணவலசு பகுதியில் வசித்தார். திருமணம் ஆகாத விரக்தியில் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us