/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகற்றாத போர்வெல் பம்ப் கீரைக்கார தெருவில் கிலி
/
அகற்றாத போர்வெல் பம்ப் கீரைக்கார தெருவில் கிலி
ADDED : மார் 11, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி, 41வது வார்டு கீரைக்கார தெருவில், 25 ஆண்டுகளுக்கு முன்
போர்வெல் போடப்பட்டது.
பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல்
பழுதடைந்த போர்வெல்லை பம்பை அகற்றாமல், அப்படியே நிலத்தில் பாதி
மூடிய நிலையில் தார்ச்சாலை போட்டு விட்டனர். இதனால்ந அப்பகுதியில்
இரவு நேரத்தில் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது. பயன்பாடற்ற
போர்வெல் அடிப்பம்பை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற, அப்பகுதியினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

