sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தியாகி குமரன், ஈ.வி.கே., சம்பத் சிலை திறப்பு

/

தியாகி குமரன், ஈ.வி.கே., சம்பத் சிலை திறப்பு

தியாகி குமரன், ஈ.வி.கே., சம்பத் சிலை திறப்பு

தியாகி குமரன், ஈ.வி.கே., சம்பத் சிலை திறப்பு


ADDED : ஆக 25, 2025 02:38 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில், சுதந்திர போராட்ட தியாகி குமரன் சிலை, தி.மு.க., நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சம்பத் ஆகி-யோரின் சிலை, சிலைகளின் அடியில் போட்டி தேர்வுக்கான புத்த-கங்களை கொண்ட காமராஜர் நுாலகம் அமைக்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று மாலை திறந்து

வைத்தார்.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மாநில நெச-வாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மாவட்ட மற்றும் மாநகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்-டனர்.நிகழ்வை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: சிலை-களின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுக்-கான நுாலகத்தில் தேவை அறிந்து மேலும் புத்தகங்கள் வைக்கப்-படும். தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கும் கோரிக்கையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர்

கூறினார்.






      Dinamalar
      Follow us