ADDED : ஜூன் 20, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
கோபி அரசு ஐ.டி.ஐ.,யில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், டெக்ஸ்டைல்ஸ்,
மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏ.சி., மெக்கானிக், கட்டட பட
வரைவாளர்), பொறியியல் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தொழில்
பிரிவுகள், இன்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ் உள்ள தொழில் பிரிவுகளில்
நேரடி சேர்க்கை நடக்கிறது.
சேர்க்கை விண்ணப்பம், இணைய தளம் மூலம்
பதிவு செய்து, வரும், 30ம் தேதி வரை சேர்க்கை நடக்கிறது. கூடுதல்
விபரத்தை, 0424 2275244, 87780 72748 என்ற எண்களில் அறியலாம்.
