sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

/

மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்


ADDED : டிச 30, 2025 01:35 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறிச்சி மக்கள் மனு கொடுத்தனர்.

பவானி தாலுகா குறிச்சி, செல்லிகவுண்டனுார் குடியிருப்பு பகு-தியினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறிய-தாவது: செல்லிகவுண்டனுார் குடியிருப்பில் நுாற்றுக்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் பல ஆண்டாக வசிக்கிறோம். அருகே உள்ள இடத்தை மயானமாக பல ஆண்டாக பயன்படுத்து-கிறோம். ஆனால் மயான இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்-கூறி, சிலர் ஆக்கிரமித்து கொண்டனர். தற்போது இறுதி சடங்கை செய்ய இயலாமல் சிரமப்படுகிறோம். அவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்து, மயானத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us