sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

/

பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்


ADDED : பிப் 04, 2026 11:54 AM

Google News

ADDED : பிப் 04, 2026 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அனைத்து ஓய்வூதியதாரர் சங்கங்களின் ஒன்றிப்பு சார்பில், மண்டல கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், அரங்கநாதன், சுப்பராயன், வேணுகோபால், அழகிரிசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் சின்னசாமி வரவேற்றார். பென்ஷன் திருத்த சட்டத்தால் ஒரு கோடி மத்திய அரசு ஓய்வூதியர்களின் உரிமை நேரடியாக பாதிக்கிறது.

மாநிலங்கள் மற்றும் பொதுத்துறையில் உள்ள சில கோடி ஓய்வூதியர்களையும் பாதிக்கும். எனவே இச்சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில், ஓய்வூதிய தர நிர்ணயம் என்ற வார்த்தையே இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை அழிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us