/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் மலையில் கவிழ்ந்த வேன்; டிரைவர் காயம்
/
பர்கூர் மலையில் கவிழ்ந்த வேன்; டிரைவர் காயம்
ADDED : மே 19, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: பர்கூர் கிழக்குமலை, பெஜலட்டியை சேர்ந்தவர் முருகேசன், 25; டிரைவரான இவர், தாமரைக்கரையில் இருந்து பெஜலட்டி அருகே அணைப்போடு கிராமத்துக்கு, வீடு கட்டும் வேலைக்கு, பிக்-அப் வேனில் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு நேற்று காலை சென்றார்.
மழையால் சேறு சகதியாக இருந்த ரோட்டில், கட்டுப்-பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் முருகேசனுக்கு, வலது கால் பாதத்தில் காயம், இடது தொடை எலும்பும் முறிந்-தது. அப்பகுதியினர் மாட்டு அந்தியூர் தனியார் மருத்துவம-னையில் சேர்த்தனர்.