sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'

/

'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'

'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'

'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'


ADDED : செப் 11, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 11, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்-பைக்கான விளையாட்டு போட்டியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:

வி.சி.க., சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு, அரசுக்கு எதிரானது அல்ல. தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்த அவர்கள் நடத்துகின்றனர். எந்த கட்சி வேண்டுமானலும் கோரிக்-கையை வைக்க மாநாடு நடத்தலாம். இந்த மாநாட்டில் அரசுக்கு பின்னடைவு இல்லை.இந்த அரசு மதுவை தொடங்கி, அதற்கு மாநாடு நடந்தால் அதுதான் பின்னடைவு. மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்து-வது தொடர்பாக, துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.* போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்த நிலையில், முதல் போட்டியாக, பள்ளி மாணவர்களுக்கான கால்-பந்து போட்டி நடந்தது. அதன்பின், நீச்சல் மற்றும் கேரம் போட்டி நடந்தன.திண்டல் வேளாளர் கல்லுாரியில் கிரிக்கெட் போட்டியும், ரங்கம்-பாளையம் எஸ்.எஸ்.வி.என்., பள்ளியில், கோ-கோ போட்டியும் நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அணி, 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள்

அணிகள் பங்கேற்றன.






      Dinamalar
      Follow us