/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு
ADDED : மார் 17, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட்டில், நேற்று வரத்து அதிகரிப்பால் பெரும்பாலான காய்கறி விலை குறைந்தது.
காய்-களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்தரி---30, வெண்டை--35, பீர்க்கன்--40, புடல்--40, பச்சை மிளகாய்--30, முருங்கை--60, முள்ளங்கி--65, பட்டை அவரை--30, கருப்பு அவரை--60, சவ்சவ்--25, முட்டைகோஸ்--20, கோவக்காய்--30, பீட்ரூட்-30, கேரட்-70, உருளை- 30, பாகற்காய்-40, இஞ்சி--50, சுரக்காய் 10, காலிபிளவர்-20, சக்கரவள்ளி கிழங்கு - 35, கரு-ணைக்கிழங்கு-70, பச்சை பட்டாணி-90, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-30, பீன்ஸ்-60, தக்காளி-15 ரூபாய்க்கு விற்-றது.