நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம் அருகே ஆர்.எஸ்.எஸ். சார்பில், விஜயதசமி விழா நேற்று நடந்தது.
திருப்பூர்
மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
மாநில
நிர்வாகி ஆனந்த் பேசினார். 'அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய
நாள் விஜயதசமி; தர்மத்தை காக்கும் பணியில் நாம் அனைவரும் தொடர்ந்து
ஈடுபட இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்' என்று பேசினார். நிகழ்ச்சியில்
சீருடை அணிந்த திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள்பங்கேற்றனர்.