sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

/

சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை


ADDED : அக் 14, 2024 05:10 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பிரி.கே.ஜி., குழந்தைகளுக்கான சேர்க்கை நடந்தது.

பள்ளி தாளாளர் சௌந்திரராசன் முன்னிலையில், பள்ளி முதல்வர் ஷீஜா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் மழ-லைகள் நெல் மணியில், 'அ' என எழுதி கல்வி பயணத்தைத் துவங்கினர். நிகழ்வில் பள்ளி அறக்கட்டளை தலைவர் ஆறு-முகம், பொருளாளர் பழனிச்சாமி, உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us