தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாய்மாமன் சீர் திட்டத்தில் மோதிரம் தயாரிக்கும் பணி விஸ்வகர்மா பேரவை எதிர்பார்ப்பு

தாய்மாமன் சீர் திட்டத்தில் மோதிரம் தயாரிக்கும் பணி விஸ்வகர்மா பேரவை எதிர்பார்ப்பு

தாய்மாமன் சீர் திட்டத்தில் மோதிரம் தயாரிக்கும் பணி விஸ்வகர்மா பேரவை எதிர்பார்ப்பு


ADDED : செப் 28, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ன்செய்புளியம்பட்டி:அகில இந்திய விஸ்வகர்ம பேரவை, 39வது தேசிய பொதுக்குழு கூட்டம் புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்தது. தேசிய தலைவர் குமார் ஆச்சாரி தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் மருதராஜா கணேஷ் பொதுக்குழுவை துவக்கி வைத்தார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் அறங்காவலர் நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள தாய்மாமன் சீர் திட்டத்தில் மோதிரம் செய்யும் பணியை, நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விஸ்வகர்மா உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us