sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆயுதபூஜையால் குவிந்த கழிவு

/

ஆயுதபூஜையால் குவிந்த கழிவு

ஆயுதபூஜையால் குவிந்த கழிவு

ஆயுதபூஜையால் குவிந்த கழிவு


ADDED : அக் 13, 2024 08:38 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையால் ஈரோடு மாநகரில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகளை சுத்தம் செய்து, செய்து, தேவையற்ற பொருட்களை அகற்றி, கழிவு பொருட்களை சாலையோரங்களில் கொட்டியிருந்-தனர். அதேசமயம் ஆயுதபூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள், விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணி,

மா இலையை போட்டு சென்றுள்ளனர். இதனால் பல இடங்களில் மலைபோல் கழிவு குவிந்துள்ளது.

இவற்றை மாநக-ராட்சி துாய்மை பணியாளர்கள் இன்று முதல் அகற்றுவார்கள் எனத் தெரிகிறது.

அதேசமயம் சாலைகளில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயை, பல இடங்களில் நேற்று

முன்தினம் இரவே, துாய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்ததாக, மாந-கராட்சி அலுவலர்கள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us