தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 03, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட

மலைப்பகுதிகளில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு

நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 914 கனஅடியாக இருந்த

நீர்வரத்து, 3,192 கனஅடியாக நேற்று அதிக-ரித்தது. நேற்றைய நிலவரப்படி,

அணை நீர்மட்டம், 97.82 அடி, நீர் இருப்பு, 27 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசனத்துக்காக

கீழ்ப-வானி வாய்க்காலில் இருந்து, 1,000 கன அடி தண்ணீர் நேற்று மாலை முதல்

திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us