ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு.புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர் தொடர் மழையால் கடந்த, ௧௨ம் தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் மட்டும், 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.