/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாம் தமிழர் கட்சி நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
நாம் தமிழர் கட்சி நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 23, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் தமிழர் கட்சி நிர்வாகி
அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தாராபுரம், அக். ௨௩-
தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் நிசார் அலி, 27; நாம் தமிழர் கட்சி கொளத்துப்பாளையம் பேரூர் கிளை செயலாளர். அக்கட்சியிலிருந்து வெளியேறிய நிசார் அலி, தனது ஆதரவாளர்களுடன், கொளத்துப்பாளையம் பேரூர் அ.தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தார்.