/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி
/
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி
ADDED : அக் 25, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.பி., அலுவலக
வளாகத்தில் இன்று
ஆயுத கண்காட்சி
ஈரோடு, அக். 25-
தமிழக அரசு உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், ஆயுத கண்காட்சி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று காலை, ௧௦:௦௦ மணி முதல், மாலை, ௬:௦௦ மணி வரை நடக்கிறது.
இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை துப்பாக்கிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்.

