நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ஜெய-லட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர்கள் அம்மாபேட்டை, குருவரெட்டியூர் பகுதி கறிக்-கடை, காய்கறி கடை, சந்தையில் ஆய்வு நடத்தினர்.
இதில் வியா-பாரிகள் பயன்படுத்திய மின்னணு தராசு, தராசு கற்கள், அளவை மறுமுத்திரையிட்டு பயன்படுத்துகின்றனரா என பரிசோதித்தனர். மறு முத்திரை இடாமல் பயன்படுத்தியதாக மின்னணு தராசுகள்15, மேசை தராசுகள்9, விட்ட தராசுகள்9, எடை கற்கள்60, படிகள், அளவைகள்5 பறிமுதல் செய்தனர்.

