ADDED : ஜூன் 05, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:கேரள
மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனன், 43; கோழிப்பண்ணையில்
கோழிக்கூண்டு தயாரிப்புக்கான வெல்டிங் தொழில் செய்தார்.
பெருந்துறையை
அடுத்த சின்னமல்லம்பாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் நேற்று
முன்தினம் வேலையில் ஈடுபட்டிருந்தார். பிளக் பாயிண்டில் மின்சாரம்
தடைபட்ட நிலையில் அதை பரிசோதித்து பார்த்த நிலையில் மின்சாரம் தாக்கி
துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.
