ADDED : ஏப் 18, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
கோபி :கோபி அருகே காசிபாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும்படை குழுவினர், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரில் கோபி அருகே டி.ஜி.புதுாரை சேர்ந்த சசிக்குமார், 26, வந்தார். காரில் சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த த.வெ.க., கட்சி நோட்டீஸ் மற்றும் 500 விசிலை பறிமுதல் செய்தனர்.
