ADDED : ஜூலை 06, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் சந்தியா, 24; கடந்த, 3ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு செல்வதாக வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் கணவர் தினேஷ்குமார், 38, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.