sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி மாயம்; கணவன் புகார்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்


ADDED : மார் 11, 2026 06:53 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கண்ணாமூச்சியை சேர்ந்தவர் சிவசந்திரன், 33; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி செல்வி, 32; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஆணைக்கவுண்ட-னுாருக்கு தக்காளி பழம் பறிக்கும் வேலைக்கு, செல்வி சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. * அம்மாபேட்டை அருகே ஆணைக்கவுண்டனுாரை சேர்ந்த கட்-டட மேஸ்திரி கேசவன், 43; இவரின் மனைவி கோமதி, 35; குரு-வரெட்டியூரில் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். மூன்று தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. கணவர்களின் புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us