/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவர் புகார்
/
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவர் புகார்
ADDED : டிச 27, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், பிளாக்-ஈ பகுதியில் வசிப்பவர் ரவிகுமார், 36; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி, 27; தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் உள்ளார்.
கடந்த, 21ம் தேதி இரவில் வீட்டில் இருந்த மனைவி, மகளுடன் மாயமாகி விட்டதாக, ஈரோடு டவுன் போலீசில், ரவிகுமார் புகார் செய்துள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.

