/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்
/
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்
ADDED : அக் 17, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 34; இவர் மனைவி தீபா, 25; கட்டட தொழிலாளி.
தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன், ஆறு வயதில் மகள் உளளனர். கடந்த, 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. பழனிச்சாமி புகாரின்படி கருங்கல்பாளையம் விசாரிக்கின்றனர்.