/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகனுடன் மனைவி மாயம்போலீசில் கணவன் புகார்
/
மகனுடன் மனைவி மாயம்போலீசில் கணவன் புகார்
ADDED : செப் 22, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே பட்லுார் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் சேகர், 37; இவரது மனைவி சந்தியா, 23; கடந்த, 19ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த சந்தியா, இரண்டு வயது மகனை காணவில்லை.
உறவினர் வீடுகளில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்படி, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.