தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜூன் 12, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அரவிந்த், 27; பிரம்மதேசத்தில் ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்.

இவரது மனைவி ரசிகாதேவி, 21; நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீட்டில் விசாரித்தும் தகவல் இல்லை. அரவிந்த் புகாரின்படி அந்தியூர் போலீசார் ரசிகாதேவியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us