தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : ஜூலை 04, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:ஈரோடு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 43; விவசாயியான இவரின் மனைவி கவிப்பிரியா, 29; தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது.

குக்கரை பழுது பார்த்து விட்டு வருவதாக, சித்தோட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற கவிப்பிரியா வீடு திரும்பவில்லை. கார்த்திகேயன் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us