தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் விசிறியை மாட்ட முயன்ற தொழிலாளி சாவு

மின் விசிறியை மாட்ட முயன்ற தொழிலாளி சாவு

மின் விசிறியை மாட்ட முயன்ற தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 04, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 58, கூலி தொழிலாளி; அதே பகுதியில் வசிக்கும் தனது மகளின் வீட்டில், நேற்று முன்தினம் மதியம் மின்

விசிறியை மாட்ட முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகள் சபர்னா புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us