ADDED : ஜூலை 15, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
கோபி,:கோபி அருகே மனைவி மாயமானதாக, கடத்துார் போலீசில் கணவர் புகாரளித்துள்ளார்.
கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர், மாரிச்சாமி, 35. கூலித்தொழிலாளி; இவருடைய மனைவி நந்தினி, கடந்த, 7ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
