தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : ஆக 18, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு சடையம்பாளையம் குருவிகாரன் பாளையத்தை சேர்ந்த குமார் மனைவி திலகவதி, 27; குமார் வெல்டிங் வேலை செய்கிறார்.

துபாயில் பணிபுரிந்த திலகவதி, இரு மாதங்க-ளுக்கு முன் ஊருக்கு வந்தார். இந்நிலையில் தம்-பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம-டைந்த திலகவதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். கணவன் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us