தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : செப் 20, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் அல்தாப், 36; இவரின் மனைவி ஆயிஷா, 23; ஒரு வாரத்துக்கு முன் நாகபட்டினத்தை சேர்ந்த சக்திவேல், அல்தாப் வீட்டருகே தங்கி இருந்துள்ளார்.

அவருடன் ஆயிஷா பழகிய நிலையில், இரு நாட்களுக்கு முன் சக்திவேல் வெளியே சென்று விட்டார். இந்நிலையில் ஆயிஷாவும் மாயமாகி விட்டார். அல்தாப் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us