தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு


ADDED : ஜூன் 29, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பெருந்துறை, பட்டக்காரன்பாளையம், கல்லாகுளம் கோவில் தோட்டத்தை சேர்ந்த ராசா மனைவி ரத்தினம், 57; கடந்த, 27ம் தேதி காலை வாழை தோட்டத்தில் சருகுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

சருகில் இருந்த பாம்பு, ரத்தினம் வலது காலை கடித்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us