தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் மாயம்; உறவினர் புகார்

பெண் மாயம்; உறவினர் புகார்

பெண் மாயம்; உறவினர் புகார்


ADDED : மே 12, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபிகோபி அருகே பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராணி, 43; கோபி அருகே வேட்டைரக்காரன் கோவிலில் செயல்படும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

கடந்த ஏப்., 25ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் உறவினர் கார்த்திகேயன் புகாரின்படி, கோபி போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us