sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

/

வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு


ADDED : அக் 14, 2024 05:13 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த தொட்டம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் சாந்தி, 50; இவரது மகன் சுகுமார். கோவையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வார்.

கடந்த ஒருமாதமாக வேலை அதிக-மாக இருந்ததால் வீட்டுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் உத்தண்டியூர் பகுதி கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிரேதம் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. பிரே-தத்தை கைப்பற்றி சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். விசாரணையில் தொட்டம்பாளையத்தை சேர்ந்த சாந்தி என தெரியவந்தது. வாய்க்காலில் தவறி விழுந்தாரா? அல்லது தற்-கொலை செய்து கொண்டாரா? என சத்தி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us