தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு


ADDED : ஜூன் 25, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை அடுத்த, பெத்தாம்பாளையம் அருகில், 50 வயது மதிக்கத்தக்க பெண் உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம், வெள்ளப்பாறை அருகில் உள்ள விவசாய பூமியில், நேற்று 50 வயது மதிக்கதக்க பெண் உடலை அழுகிய நிலையில், காஞ்சிக்கோவில் போலீசார் மீட்டனர். அவர் யார் ? எந்த ஊர் என விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us