ADDED : ஜூன் 25, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
வீரப்பன்சத்திரம் கீழ் குறவன்பாளையம் அய்யாவு மகன் முருகன், 23.
இவர் நேற்று முன்தினம் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில்,
சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தார்.
வீரப்பன்சத்திரம் போலீசார் அவரை பிடித்து விசாரித்து சோதனை
செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவரை கைது செய்தனர்.
