sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு

/

சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு

சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு

சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி அருகே செம்படபாளையம், அம்மன்கோவில் தோட்டம் பகுதி மகளிர் குழுவினர், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், 300 குடும்பத்தினர் வசிக்கிறோம்.

அனை-வரும் விவசாய வேலை செய்து வருகிறோம். எங்களது ஊரில் இருந்து குறிச்சியில் உள்ள பிரதான சாலைக்கு சென்று வர, 6 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து ஏற்ற சாலை இல்லை. தெரு விளக்குகளும் இல்லை. இதனால் இரவில் அச்சத்துடன் வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், மின்சார வச-தியும் இல்லை. இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் ஆய்வு செய்து, எங்கள் பகு-திக்கு உரிய சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us